சாதிப் பாகுபாட்டை ஆதரிக்கும் கூகுள்

img

ஊழியர்களுக்கு இடையிலான சாதிப் பாகுபாட்டை ஆதரிக்கும் கூகுள் - ஈக்குவாலிட்டி லேப் அமைப்பு அறிக்கை  

கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு இருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.